20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..! Jul 09, 2024 270 மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்த...